காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு

Posted by Kattankudi Web Community on 11/02/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்தான நிகழ்வு ஒன்று இன்று 11.02.2012 சனிக்கிழமை இடம்பெற்றது. காத்தான்குடி 05 பத்ரிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர் ஏ.ஜீ.எம்.ஹாறூன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.றம்சி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் எம்.றஹ்மத்துல்லாஹ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் இரத்ததான நிகழ்வுக்கு றப்பானியா விளையாட்டுக் கழகம், றப்பானிய்யா மகளிர் மன்றம், அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் என்பன இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

4 Responses to “காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு”

  1. nizarmsm said

    ஒரு உயிரை வாழவைக்கும் இத்தகைய இரத்ததான நிகழ்வுகள் எமது சமுகத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும்.

  2. risvi kky said

    masah allah

  3. fasmin hmm said

    இந்நிகழ்வை ஏற்பாடு செய்த றப்பானிய்யஹ் இளைஞர் கழகத்திற்கு எமது நன்றிகள் .மேலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து உங்களுடைய சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

  4. abdullah said

    maasha allah றப்பானிய்யஹ் இளைஞர் கழகத்திற்கு எமது நன்றிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s