எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும்
Posted by Kattankudi Web Community on 11/02/2012
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர், மீன்பிடித்துறையினர் ஆகியோருக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நன்றி-தமிழ் மிரர்
Like this:
Be the first to like this post.
This entry was posted on 11/02/2012 at 18:55 and is filed under Breaking News.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Mohammed Hiraz said
இரானின் தடைகெதிராக உலத்தின் மூன்றில் இருபகுதி மக்கள் கிழர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை இலங்கையில் மட்டும் அல்ல இந்தியா,சீனா,ஜப்பான்,மேட்காசிய நாடுகள்,பாகிஸ்தான் கொரியா,பங்களாதேஸ்,கிழக்கு ஐரோபிய நாடுகள் முன்னால் சோவியத் யூனியன் நாடுகள் என இரானின் மீதான பொருளாதார தடையின் மூலம் மிக கனிசமான எரிபொருள் விலையேற்றத்திட்கு நிர்பந்திக்கபட்டு மக்களின் தலைகளில் பாரிய சுமைகள் மேட் சொன்ன நாடுகளில் அரங்கேறி கொண்டும் அடுத்த சில வாரங்களில் அரங்கேரும் நிலமையும் இருக்கிறது இதனால் பொருளாதார சுமையால் அவதியுறும் ஏழை,நடுத்தர மக்களின் போராடங்கள் வெடித்து ஆசிய வசந்தங்களும் ஐரோபிய வசந்தங்களும் உருவாகும் நிலமை அரேபிய வசந்ததின் சாயலில் தோன்றுவது மிக சமீபமாகி நிட்கிறது