காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.6 மில்லி மீற்றர் மழை

Posted by Kattankudi Web Community on 08/02/2012

நமது செய்தியாளர்

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வாணிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஹரிஸ் நாளக்க தெரிவித்தார்.

நேற்றுக்காலை 6மணி முதல் இன்று (8.2.2012)காலை மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த நான்கு தினங்களில் 115.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளது.

இதில் கடந்த திங்கட்கிழமையன்று 51.2 மில்லி மீற்றர் மழை பெய்தள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s