காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

ஜனாஸா அறிவித்தல்: சி.எம்.முஸ்த்தபா

Posted by Kattankudi Web Community (KWC) on 04/02/2012

-நமது செய்தியாளர்-

காத்தான்குடி 2ம் குறிச்சி சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த சி.எம்.முஸ்த்தபா (வயது 83) என்பவர் நேற்று மாலை (3.2.2012) காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்).

இவர் எம்.எம்.பழீல் (வீதி அபிவிருத்தி அதிகார சபை), எம்.எம்.கச்சிமுகம்மது, எம்.எஸ் நிஹாறா சாபி (ஆசிரியை மட் அல் அமீன் வித்தியாலயம்) ஆகியோரின் தந்தையும் முஸ்த்தபா, எம்.எம்.அஹமட் ஹாஜி, எம்.எஸ்.ஷாபி ஜே.பி, ஆகியோரின் மாமனாருமாவார்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று  சனிக்கிழமை காலை 8 மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆப்பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதிலும், அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதிலும் எமது இணையச் சமூகம் கைகோர்த்துக் கொள்கிறது.

தகவல் எம்.எஸ்.ஷாபி ஜே.பி. (மருமகன்)

3 Responses to “ஜனாஸா அறிவித்தல்: சி.எம்.முஸ்த்தபா”

  1. innaalillahi vaennaa elaihi raajioon

  2. oor apimani said

    اللهم اغفر له وارحمه وعافه واعف عنه

  3. jabeer said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s