ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதிகளில் நாளை மின் துண்டிப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2012
- தகவல்: A L. மாஹிர், மின் அத்தியட்சகர் -
நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஆரையம்பதி மற்றும் காங்கயனோடை பகுதிகளுக்குரிய மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி சாலை மின் அத்தியட்சகர் ஏ. எல். மாஹிர் எமக்குத் தெரிவித்தார்.
பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்காக இந்த மின் துண்டிப்பு இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.






