சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம்
Posted by Kattankudi Web Community on 27/01/2012
காத்தான்குடியில் பல்வேறுபட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் அதன் 2012ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டத்தினை எதிர்வரும் 2012.01.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணிக்கு அந் நாசர் வித்தியாலயத்தில் நடாத்தவுள்ளது.
அனைத்து உறுப்பினர்களையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







