தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு
Posted by Kattankudi Web Community on 23/01/2012
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்
மட்டக்களப்பு திருமலை வீதி சந்திராலேனைச் சேர்ந்த தவராஜா சுரேஸ்காந் (சுஜி வயது 32) என்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Like this:
Be the first to like this post.
This entry was posted on 23/01/2012 at 15:31 and is filed under Batticaloa, News.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.