செயின் மௌலானா பள்ளிவாயல் நிர்வாகம் விடுக்கும் அறிவித்தல்
Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012
பள்ளிவாயல் புதிய கட்டட அமைப்புக்காக இப்போதிருக்கும் கட்டடங்களின் பகுதிகளை உடைத்து அகற்றுவது தொடர்பிலும் கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாயல் கடை ஒன்றை குத்தகைக்கு விடுவது தொடர்பிலும் காத்தான்குடி 06 செயின் மௌலானா பள்ளிவாயல் பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் அறிவித்தல் பிரசுரத்துக்காக கிடைக்கப்பெற்றுள்ளது.
உருப்பெருக்கி பார்வையிட அறிவித்தல் படத்தின் மீது கிளிக் செய்யவும்.







