13.01.2012 ஜும்ஆக்களின் விபரம்
Posted by Kattankudi Web Community on 11/01/2012
காத்தான்குடி 05, ஜாமிஉல் ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி ACM. இர்ஷாத் (பலாஹி)
புதிய காத்தான்குடி 01, பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி MM. ஹாரூன் (ரஷாதி)
மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: அஷ்-ஷெய்க் NG. அப்துல் கமால் (இஸ்லாஹி)
புதிய காத்தான்குடி 06, ஜாமிஉத் தௌஹீத் (சென்டர்) பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி AL. பீர்மொஹம்மத் (காஸிமி)
கர்பலா நகர், ஜாமிஉல் மானார் ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி MM. பாஹீம் (பலாஹி)






