பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு அங்கத்தவர் / தொண்டர் விண்ணப்பங்கள் கோருகிறது
Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012
- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF) நிறுவனத்தில் அங்கத்தவர்களாக / தொண்டர்களாக சேர விரும்புகின்றவர்கள் இம்மாதம் 30.01.2012 க்கு முன்பதாக இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து கீழ் காணும் முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
-நன்றி-
அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
திட்டமிடல் உத்தியோகத்தர்,
(WEDF),
சேர்மன் இப்றாகிம் றோட்,
காத்தான்குடி -01
____________________________________________________________________________________________________
அங்கத்துவராக / தொண்டராக சேர்வதற்கான விண்ணப்பப்படிவம்
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF)
1. முழுப் பெயர்:- ………………………………………………………………………………
2. நிரந்தர முகவரி:- ………………………………………………………………………………………
3. தேசிய அடையாள அட்டை இல:- ……………………………………………………………..
4. பால்:- ஆண்……………………………… பெண்…………………………………
5. தொலைபேசி இல:- …………………………………………………………………………………………
6. கல்வித்தகைமை:- ………………………………………………………………………………
7. தொழில் செய்பவரா:- ஆம்…………………….இல்லை……………………………………
கையொப்பம் திகதி
……………….. ………………..






