ஜனாஸா அறிவித்தல்: எம்.கே.எம்.இஸ்மாயில் (ஓய்வு பெற்ற அதிபர்)
Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012
காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர்வீதியைச் செர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.கே.எம்.இஸ்மாயில் அவர்கள் இன்று காலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
அன்னார் மர்ஹும் அலியார் லெப்பை பாத்துமாவின் கணவரும் எம்.ஐ. சலீம் (இளைப்பாறிய உதவிப்பிராந்திய முகாமையாளர்-மக்கள் வங்கி), எம்.ஐ. றபீக் (மேலதிக செயலாளர் மின்சக்தி அமைச்சு), எம்.ஐ. சுபைர் (முன்னாள் உதவிப் பதிவாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையும், ஏ.ஆர் அப்துல் றாசிகின் மாமனாரும், முன்னாள் பட்டின சபைத் தலைவர் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை, அகமது முகைதீன், சட்டத்தரணி அப்துல் ஜவாத் ஆகியோரின் மச்சானுமாவார்.
ஆன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ற பிற்பகல் 5.00 மணியலவில் முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆபள்ளிவாயலில் நடத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மக்பராவில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.








Dr M L Najimudeen said
Marhoom M K M Ismail was my teacher. He guided me to pass the Grade 5 scholarship examination in the year 1959. He was a very dedicated and devoted teacher. Later he was principal at Kathankudy Madya Maha Vidyalaya. He was a father figure and legend in the profession.
His sons Messers Saleem and Rafeek are my good friends
May Allah bless him with Jennah in recognition of his remarkable service in the field of education
Dr M L Najimudeen
Munir. said
Marhoom Ismail sir my teacher and principal at MMV kattankudi,in seventies,still i can remember his active and method of teaching,he was a very devoted teacher and God fearing person,may Allah accept his deeds.
Munir from London.
azmy said
innalillahi vahina ilahi rajauoon. Annar pala manavargalutku kalvi yai kaatdikuduthavar avarutku allah jannathul firthos eanra poo chcholaiyai koduppanaka aameen.
முகம்மத் ஷா said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
jabeer said
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
Mohamed Marzook said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Abdul Majeeth Hadjiar said
Very Graet Teacher- after long life he gone from us – Allah will give to him Jannathul Firdaus – Aameen.
nizarmsm said
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
Dilfardeen said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
hishaam said
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
kuwait basheer said
innalillahi vaenna elaihi rajioon
jawzak said
Inna lillahi vainna ilaihi rajiuoon
Mafas said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
jazeema.dubai said
innalilahi vainna ilaihi rajiuoon