ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் சூழல் அலங்காரம் (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 25/12/2011
நாளை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு நிகழ்வினை முன்னிட்டு ஹிஸ்புல்லாஹ் மண்டபம் உட்பட அதன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
மண்டபத்திற்கான ஒலி ஒளி மற்றும் மேடை அலங்காரம் உட்பட வெளிப்புறம் என்பன அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக அதிகமான மக்கள் தற்போது ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு வருகைதந்தவண்ணமுள்ளனர்.
மண்டபத்திலும் சூழலிலும் இன்று எடுக்கப்பட்ட படங்கள் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.
(போட்டோவை பெரிதாக பார்வையிட போட்டோவின் மீது கிளிக் செய்யவும்)
























