காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் சஊதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்

Posted by Kattankudi Web Community (KWC) on 14/12/2011

-நமது செய்தியாளர்-

கடந்த 22 நாட்களுக்கு முன்னர் சஊதி அரேபியாவின் றியாத் நகருக்கு தொழிலுக்காக சென்ற காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த அப்துல் கப்பார் அஷ்ரப் (வயது 22) எனும் இளைஞர் இன்று (14.12.2011) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சாரதியாக தொழிலுக்கு சென்ற இவர் கடந்த இரண்டு தினங்களாக வேலைக்கு சமூகம் கொடுக்காததால் இவர் தங்கியிருந்த அறையை உடைத்துப் பார்த்தபோது இவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பான காரணங்கள் பற்றிய முழுமையான எந்த தகவலும் இன்னும் எமக்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை.

இவ் விளைஞர்  சடலமாக காணப்பட்டதாகவும் அவருடைய சடலம் மீட்கப்பட்டு றியாதிலுள்ள வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள சஊதி அரேபியாவின் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை.

மேலதிகமான தகவல்கள் கிடைத்தால் அதை பதிவேற்றுவோம். 

53 Responses to “காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் சஊதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்”

  1. m.qatar said

    inna lillahi wa inna ilaihi rajiuoon

  2. Ashraf SAM said

    inna lillahi vaenna ilaihi rajiuoon

  3. nna lillahi wa inna ilaihi rajiuoon

  4. Abdul Malik said

    Innalillahi wainna ilaihi rajioon….

  5. Mafaz Mufa said

    inna lillahi wa inna ilaihi rajiuoon…

  6. Rifky Shaa said

    inna lillahi wa inna ilaihi rajiuoon………..

  7. Rifkhan said

    inna lillahi vaenna ilaihi rajiuoon…..

  8. minna said

    inna lillahi wa inna ilaihi rajiyoon…

  9. IMANA_KKY said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  10. sri boss said

    Innalillahi vayinna ilaihi rajiuoon

  11. இன்னா லில்லாஹி………

  12. Sadique said

    innalillahi vainna ilaihi rajioon

  13. arsath said

    innalillahi vainna ilaihirajioon

  14. Riyasath (Roy Azeez) said

    inna lillaahi va inna ilaihi raajiooon

  15. mjm.mursith said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  16. MOHAMMED RIMZAN said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  17. mufthy said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  18. mmsabran said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  19. Mohamed Ajwath said

    Innalillahi va inna ilahi rajioon……..

  20. jazeema.dubai said

    inna lillahi vainna ilaihi rajioon.

  21. sbran said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  22. jazeema.dubai said

    inna lillahi vainna ilahi ajioon

  23. shathir said

    inna lillahi wa inna ilaihi rajiuoon

  24. sarjoon said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  25. Ajmal said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  26. fasmir said

    inna lillahi vainna ilahi ajioon

  27. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  28. riskankky said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  29. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  30. rinas said

    innalillahi vayinna ialhi rajioon…

  31. asmin said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  32. Shukry said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  33. JESMIL AHAMEED said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  34. azik said

    inna lillahi wa inna ilaihi rajiuoon

  35. Suhair said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  36. mohamed fahath said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  37. iZaro said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  38. inna lillahi wa inna ilahi rajiuoon

  39. azmy said

    inna lillahi wa inna ilahi rajioon

  40. inna lillahi vinnalihi raji uun

  41. shawsan said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  42. abdullah said

    இவரின் மரணம் மறுமமாகவே உள்ளது! இவர் வேலை நிமித்தம் சவுதி அரேபியாவில் இருந்த இடம் றியாத்தில் இருந்து சுமார் கிலோமீட்டர் தூரம் ஆகையால் எமதூர் வாசிகள் யாரும் இவரை நேரில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

    எத்தனையோ இளையர்கள் வறுமையை நிவர்த்தி செய்ய அயல் தேசத்து அகதிகளாய் லட்சங்களை கொடுத்து வருகின்றார்கள். வந்த போதிலும் இங்கு நின்மதி இல்லாத உயிர் அச்சத்துடன் வாழுகின்றார்கள். வெளிநாட்டில் வாழும் யுவதிகளின் பிரச்சனைகளை எமது நாட்டு அரசு கூட கண்டு கொள்வதில்லை

  43. jawzak said

    Inna Lillahi Vainna Ilahi Rajiuoon

    • student said

      every one need to think what are the factors behind this death and think how our self can participate to solve this as he is one of our brother thanks….

  44. sahid said

    inna lillahi vainna ilaihi rajiuoon

  45. Tharikmtm said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  46. abdulwahhab said

    انا لله وانا اليه راجعون

  47. sifra said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  48. mursithbuhary said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  49. Saheem kky said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  50. R@S said

    انا لله وانا اليه راجعون

  51. AAA.AHMED said

    INNALILLAHI VA IUNNA ILAIHI RAJIOON

  52. nazmin said

    innnalillahi wa inna ilaihi rajiun

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s