காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

மீண்டும் வட கிழக்கு மாகாணங்கள் இணைப்பு பற்றி அரசு பேசினால் அரசிலிருந்து உடனடியாக வெளியேறுவோம்-ஹிஸ்புல்லாஹ்(காணொளி இணைப்பு)

Posted by Kattankudi Web Community on 12/12/2011

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

சமகால அரசியல், காத்தான்குடியின் அபிவிருத்தி தொடர்பாக  மக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபை சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றினார் .

அவரது உரையின் ஒரு பகுதி வாசகர்களுக்காக வழங்கப்படுகின்றது.

5 Responses to “மீண்டும் வட கிழக்கு மாகாணங்கள் இணைப்பு பற்றி அரசு பேசினால் அரசிலிருந்து உடனடியாக வெளியேறுவோம்-ஹிஸ்புல்லாஹ்(காணொளி இணைப்பு)”

  1. mmsa said

    Government will not be dissolved with one deputy ministers withdrawing his support, it is strong enough with more thane two third majority, please note that Hon Min. Wasudeva Nanayakre said no talk about North East merger other two demand of TNA can be considered so deputy. minister must say some thing can digest by the political viewers

  2. Sameen.Kattankudi. said

    Aaha eppadiya sonnar sir nampave mudiyavillai.vittu vidungal appadiththan sollvar.aanal seiyya mattar.ithu nichchayam.

  3. R@S said

    good sir

  4. abm said

    இதுதான் கடந்த காலம் வழங்கும் படிப்பினை. இந்த பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டணி தன்னால் செயல்படுத்த முடியும் உறுதிமொழிகளையே அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்க வேண்டும். அதுபோன்றே, தன்னால் பெற்று தர முடியும் அரசியல் தீர்வையும் அதிகார பகிர்வையும் பற்றி மட்டுமே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் உதாரணத்தில் இருந்து படிப்பினை பெற்ற அவர்கள் இல்லாத ஊருக்கு வழி செய்யும் முறைமையை அறவே விட்டு ஒழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதால் மட்டுமே, தனி நாடு கேட்டு போராடிய தமிழ் மக்கள் இன்று சொந்த வீடும் தமது வாழ்வும் வாழ்வாதரமும் இல்லாமல் தவிக்க வேண்டியுள்ளது.

  5. iZaro said

    etho oru puthu Plan pannittanga pola irukku… kky makkala allah’thaan kaappaathanum….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s