காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

பரீட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நிதி ஒதுக்கீடு

Posted by Kattankudi Web Community on 10/12/2011

-MACM.ஜெலீஸ்-

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் திருத்த வேலைகளுக்காக  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2012 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனது வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் இதற்காக 22 லட்சம் ரூபா நிதியினை  ஒதுக்கித் தந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார் (இது தொடர்பான ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)

அவர் மேலும் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவிக்கையில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் கொண்ட வீதிகளான கர்பலா வீதி, பாம் வீதி, தாருஸ்ஸலாம் வீதி, கடற்கரை வீதி, MOH வீதி, அப்துல் ஜவாத் ஆலிம் வீதி ஆகிய வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s