காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,059 மொத்த வருகைகள்

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி புதிய மாணவர்கள் அனுமதி – 2012

Posted by Kattankudi Web Community on 28/11/2011

தகவல்-செயலாளர்/அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி

அறிவும் பண்பாடும் சமூக சேவை மனப்பாங்கும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்ற எமது அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் 2012 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள்.

இந்த வருடம் (2012இல்) பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று 2012 இல் தரம் 9 க்கு சித்தியடைந்திருப்பதோடு, அல்குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

சேர விரும்பும் மாணவர்கள், இதற்கான விண்ணப்பப் படிவத்தை கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் அல்மனார் கல்லூரியில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2011.12.20

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s