காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

இன்போவின் Twitter ஊடான SMS – follow kattankudiinfo

Posted by Kattankudi Web Community (KWC) on 19/11/2011

எமது இணையத்தளத்தின் இலவச குறுந்தகவல் (SMS) செய்திச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டவுடன் தலைப்பை கையடக்கத் தொலைபேசியில் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்யும் இந்தச் சேவையில் முதற்கட்டமாக காத்தான்குடி தொடர்பான செய்தித் தலைப்புகள் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறையிலும் அவற்றுக்குரிய இணைப்புகளும் வாசகர்களுக்கு SMS ஆக அனுப்பப்படும்.

டயலொக், மொபிடல், எடிசலாட் வலையமைப்பின் வாடிக்கையாளர்கள் follow kattankudiinfo என டைப் (Type) செய்து 40404 என்ற இலக்கத்திற்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலம் இச்செய்திச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

3 Responses to “இன்போவின் Twitter ஊடான SMS – follow kattankudiinfo”

  1. Saheem kky said

    thx for ue add…

  2. abdullah said

    best job.

  3. imas ahamed said

    thx for ue add…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s