காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடி இளைஞர் பலி

Posted by Kattankudi Web Community (KWC) on 17/11/2011

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -

இன்று காலை வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 25 வயது இளைஞரும் காத்தான்குடி 01 பிரதான வீதியில் Farm House எனும் வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவருமான பர்சாத் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வவுனியாவுக்கு கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்காக டிப்பர் ரக வாகனம் ஒன்றில் இவர் சாரதி ஒருவருடன் பயணித்ததாக தெரிய வருகின்றது. சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சகோதரர் பர்சாத், சகோதரர் புகாரி (Painter) அவர்களின் மருமகனாவார். இவர் திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆகின்றன.

இவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதிலும், அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதிலும் எமது இணையச் சமூகம் கைகோர்த்துக் கொள்கிறது.

44 Responses to “வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடி இளைஞர் பலி”

  1. shawsan said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  2. shawsan said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அன்னாருக்கு பிர்தெளஸ் எனும் சுவர்ணபதியைக் கொடுப்பானாக.

  3. oor apimani said

    إنا لله وإنا اليه راجعون ، اللهم اغفرله وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس الله اجعل قبره روضة من رياض الجنة

  4. shilmy10 said

    innalillahi wa inna ilaihi rajioon. may allah accept his deeds.

  5. INNALILLAHY VA INNA ILAIHI RAJIOON. ALLAHUMMA’AFIRLAHU VARHAMHU..

  6. Abdul Raheem said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  7. JESMIL AHAMEED said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அன்னாருக்கு பிர்தெளஸ் எனும் சுவர்ணபதியைக் கொடுப்பானாக.

  8. shaheed said

    إنا لله وإنا اليه راجعون

  9. rifkhan said

    இன்னலிள்ளஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் அன்னாருக்கு வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

  10. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் , முடியுமானால் அவரின் புகைப்படத்தை பிரசுரிக்கவும்

  11. Sadique said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  12. M.M.M.ALIYAR said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  13. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அன்னாருக்கு பிர்தெளஸ் எனும் சுவர்ணபதியைக் கொடுப்பானாக.

  14. இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் பாவங்களை மன்னித்து நற்கிரியைகளை அங்கீகரித்து எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை கொடுப்பானாக!

  15. A.Najith said

    Innalillahi vinna ilaihi rajioon.

  16. Ashraf Ali said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    @info if it possible publish his photo? plz

  17. IMANA_KKY said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  18. subry said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  19. fazly said

    fowmi awarhalukkum awar kudmbathinarukkum aalntha anuthaafangal

  20. nawsath said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  21. jazeema.dubai said

    innalilhi vinna ilahi rajioon [ ya allah evarukku suwarkkaththai koduppayaha aameen ]

  22. Abu Aayisha said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  23. Nafeel said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து இவருக்கு ஜன்னத்துல் பிர்தேளஸை கொடுப்பானாக. ஆமீன்

  24. fasmir said

    innalilahi vinna ilahi rajioon

  25. imas ahamed said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  26. ahamedkky said

    innalillahi vainna elaihi rajioon

  27. mohamed said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
    அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்

  28. sabri said

    innalillahi vainna ilaihi rajioon

  29. azik said

    innalillahi vainna elaihi rajioon

  30. Shukry said

    INNALILLAHY VA INNA ILAIHI RAJIOON. ALLAHUMMA’AFIRLAHU VARHAMHU..

  31. mohamed said

    innalillahi vainna elaihi rajioon

  32. abdullah said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
    அந்த பெண்ணின் மனதில் ஆறுதலையும் நின்மதியையும் கொடுப்பாயாக ஆமீன்,

  33. areej said

    inna lilahi vainnahilahi rajiuoon

  34. R@S said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
    அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்

  35. யா அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குவாயாக. குடும்பத்தினர் அனைவருக்கும் மனோதிடத்தைக் கொடுப்பாயாக

  36. innalillahu vinnalillahi rajiun ya allah ivaratu marival kudumpattinar aaruthal alippayaha ivar tirumanam seaitu 2mthangalahinrana ivarin marumai naal vall ukkaha pirattipomaha

  37. aasathrlan said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அன்னாருக்கு பிர்தெளஸ் எனும் சுவர்ணபதியைக் கொடுப்பானாக.

  38. U.L.Samsudeen said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து இவருக்கு ஜன்னத்துல் பிர்தேளஸை கொடுப்பானாக. ஆமீன்

  39. Mohamed Ashar said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  40. salamshamil said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து இவருக்கு ஜன்னத்துல் பிர்தேளஸை கொடுப்பாயாக. அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் மனோதிடத்தைக் கொடுப்பாயாக.ஆமீன்

    Dear Admin,

    If it possible kindly publish this brother’s photo

  41. sri boss said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s