Photos Speak: இனவாத ஆக்கிரமிப்புக்குள்ளான கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயல்
Posted by Kattankudi Web Community (KWC) on 16/11/2011
நிர்வாகப் பயங்கரவாதத்தின் ஆசீர்வாதத்துடன் இனவாத ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிக்கப்பட்ட மட்டக்களப்பு கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயலின் படங்கள் சில எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
பள்ளிவாயல் கட்டிடத்தையும், அதன் நுழைவாயிலையும், அங்கு இயங்கிய அல் குர்ஆன் மத்ரசாவின் மாணவர்களையும் காட்டும் இப்படங்கள் வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.
This slideshow requires JavaScript.






