அரிய புகைப்படங்கள்…இன்போ வாசகர்களுக்காக
Posted by Kattankudi Web Community on 05/11/2011
இற்றைக்கு 88 வருடங்களுக்கு முதல் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடிப்பாலம் இன்றும் அதே கம்பீரத்துடன் மட்டக்களப்பின் சின்னமாக சிறந்து விளங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான ஒரு பாலத்தை நிர்மாணிப்பது தொழிநுட்ப ரீதியில் இலகுவாக இருந்தாலும் இந்த பாலம் கட்டப்பட்ட காலத்தை பொருத்தவரை இது ஒரு பாரிய விடயமாகவே அந்தக்கால மக்களால் கருதப்பட்டிருக்கும். இவ்வாறான இந்த பாலம் 1923 ம் ஆண்டு கட்டப்படும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களின் போட்டோ பிரதிகள் இதோ வாசகர்களுக்காக,
This slideshow requires JavaScript.








aasathrlan said
thanks …………………….. info
risvi said
i like it
imas ahamed said
super…..laa