காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

ஜனாஸா அறிவித்தல்: அப்துல்லாஹ் ஹயாத்து முஹம்மத் (Updated)

Posted by Kattankudi Web Community (KWC) on 02/11/2011

காத்தான்குடி 03 மத்திய வீதியைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஹயாத்து முஹம்மத் அவர்கள் (வயது 60) 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபூதாபி வர்த்தக வங்கியில் (ADCB) பணியாற்றும் சகோதரர் H. M. M. முசம்மில் அவர்களின் தந்தையும், சகோதரர் A. M. M. தமீம் (மெனிக் ஜுவலர்ஸ், ஹொரவபொத்தான) அவர்களின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை (02.11.2011) அசர் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி 03 முஹைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் நடத்தப்பட்டு நல்லடக்கம் இடம்பெறும்.

அவரது பிரிவினால் துயருறும் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.

9 Responses to “ஜனாஸா அறிவித்தல்: அப்துல்லாஹ் ஹயாத்து முஹம்மத் (Updated)”

  1. Ashraf Ali-Ajman_UAE said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    தந்தையின் பிரிவால்துயரிரும் சகோதரர் முஸம்மில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

  2. innalillahi vaennaelaihi rajiun

  3. Shukry said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குவானாக

  5. irsath said

    innalillahi vaenailahi rajiun

  6. shawsan said

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

  7. muna said

    Innalillahi winna ilaihi rajioon

  8. Nafeel said

    இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜிஊன்.
    அல்லாஹ் அன்னாருக்கு பிர்தெளஸ் எனும் சுவர்ணபதியைக் கொடுப்பானாக.

  9. jawzak said

    Innalillahi Winnah Ilaihi Rajioon

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s