மெத்தைப்பள்ளிக்கு சொந்தமான காணியில் கடைகளை கட்டும் வேலையாட்களுக்கு அடிப்போம் என அச்சுறுத்துகிறார்கள்-மர்சூக் அகமது லெவ்வை (காணொளி இணைப்பு)
Posted by Kattankudi Web Community on 18/10/2011
காத்தான்குடி குட்வின் சந்தியில் மெத்தைப்பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் பள்ளிவாயலினால் தற்போது கடைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இந்தக்காணொளி மூலம் பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவருமான மர்சூக் அகமது லெவ்வை விளக்கி கூறுகின்றார்








niyas said
weldone marzook…
IMANA_KKY said
“சுழற்சிமுறையில் கண்கானிப்பு”
Very good action taken by Trustee board.