வாசகர் கருத்துக்கான புகைப்படம்
Posted by Kattankudi Web Community on 17/10/2011
காத்தான்குடியில் ஆற்றங்கரையோரமாக அமையப்பெற்றுள்ள குபா பள்ளிவாயலின் அருகில் நடமாடிய ஆடுகளில் ஒரு ஆடு எமது செய்தியாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் அவர்களின் கமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது.வாசகர்களின் கருத்துக்காக இப்புகைப்படம் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

Like this:
Be the first to like this post.
This entry was posted on 17/10/2011 at 17:52 and is filed under Photos.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
raheem said
very rare position to see,,,thanks jalees
Ahamed Faris Mohamed Amanullah said
ஆடு நம்பர் 1 : மே மே ….. என்னம்மா இப்புடி முட்டுக்கால்ல நின்டு தின்டுகிட்டிரிக்காய்….. அங்கால கொஞ்சந்தான் திரும்பிப் பாரேன்……
ஆடு நம்பர் 2 : இருட்டுறதுக்குள்ள நம்மள புடிச்சி கட்ட அந்த ஆள் வந்துடுவான்…. எனக்கு அங்கா பாக்க ஏலா… என்ன விசயம் எங்குறத மட்டும் சொல்லு ராசா…..
ஆடு நம்பர் 1 : இல்ல…. நாம இவ்வளவு கஷ்டப்பட்டு இஞ்ச தெருத்தெருவா சாப்புட்டு வாரம்… நம்மள போய் இந்த ……………….. ஆளு போட்டோ எடுத்துட்டு இரிக்காரு….. இவரு ரொம்ப நல்லவருங்கம்மா…..
ஆடு நம்பர் 2: அப்போ!! இன்னிக்கு ராத்திரிக்குள்ள நம்ம படம் இன்டர்நெட்டுல வருமாக்கும்… இவருதானே அவரு…..?????
Ashraf Ali-Ajman_UAE said
ஆடு நம்பர் – 01: என்னகா மன இஞ்சால பக்கம் வந்த என்ன விஷேசம் மன
ஆடு நம்பர் -02 : இல்லமன இந்தப்பள்ளியில புதிசா ஜும்ஆ ஆரம்பிச்சி இருக்காங்கலாம் கா அதுதான்காமன பாக்க வந்த அதயும் இந்தத்தம்பி போட்டோ பிடிக்காரு பாருங்களன்
nawas said
சம்மேளனத்துக்கு உல்டா உட்டுட்டு ஜூம்மா தொள வந்த ஆடா இருக்குமோ?
MJM said
kabru wethanayayum, 20-20000 hz kkum athihamana sattattayum adu madu hal ketkum. enna nadakkappohutho
nawas said
Koncham porunka thore.. Aaduthaan Nadakkap pokuthu!