காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட எமது சகோதரிக்கு உதவி செய்வோம்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/10/2011

காத்தான்குடி -06 டீன் வீதி இலக்கம் 176/1 என்ற முகவரியில் வசிக்கும் ஆதாம்லெப்பை நளிமா (வயது 28) ஒரு குழந்தையின் தாயான இவருக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு A+ இரத்த வகையுடைய சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவருக்கு உடனடியாக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது.

இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து இவரது உயிரை காப்பாற்ற உதவுமாறு தனது மதிப்பிற்குரிய வாசகர்களை வேண்டி நிற்கின்றனர் இவரது உறவினர்கள்.

உதவி செய்ய விரும்பும் வாசகர்கள் தமது உதவிகளை பின்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்:

பெயர்:  A.L.Riswana

கணக்கு இலக்கம்: 065-02001-0-002072

வங்கி: Peoples Bank, Kattankudy

குறிப்பு: இவ்வாறான உதவி கோரும் அறிவித்தல்கள் எமது சமூகத்தைச் சேர்ந்த அவசியத் தேவையுள்ள ஆனால் அதை நிறைவேற்ற வசதியற்றோரின் நலன் கருதி உரிய ஆவணங்களைப் பெற்று விபரங்களை சரிபாத்து வெளியிடப்படுகின்றன என்பதையும். அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் வாசகர்கள் செய்ய விரும்பும் உதவிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ உரிய தேவையுள்ளவருக்கே நேரடியாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s