இன்றைய ஜும்ஆவின் ஒலிப்பதிவு
Posted by Kattankudi Web Community on 07/10/2011
ஒலிப்பதிவு: AM. சாதிகீன்
இடம்: காத்தான்குடி 03 முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்
குத்பா உரை: அஷ்- ஷெய்க் MI. அப்துல் கபூர் (மதனி) BA.
தலைப்பு: எமது இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கான காரணங்கள்
ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குரியினை கிளிக் செய்யவும்







அப்துல் லத்தீப் said
காத்தான்குடியில் அப்துல் ரஊப் மௌலவி தரப்பினர் தற்போது ஜூம்ஆவை மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக அறிகின்றேன். இவ்வாறு ஒவ்வொறுவரும் தங்களின் இஸ்டப்படி ஜூம்ஆ நடத்தினால் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா எதற்காக உள்ளது?