விஷேட மார்க்கச் சொற்பொழிவு
Posted by Kattankudi Web Community (KWC) on 23/09/2011
இன்ஷா அழ்ழாஹ் இவ்வாரம் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் விஷேட பயான் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் உளவியல் ஆய்வாளரும், IRO கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் பல்வேறு முஸ்லிம் நிகழ்ச்சிகளை வழங்குபவருமான சகோதரர் MSHM. ஆதில் ஹஸன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்கள்.
அனைத்து சகோதர, சகோதரிகளையும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
குறிப்பு : பெண்களுக்கான விசேட ஏற்பாடுகளும்செய்யப்பட்டடுள்ளது.
தலைப்பு : அல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்.
காலம் : 23.09.2011 வெள்ளிக்கிழமை பி.ப. 04:00. மணி.
இடம் : ஜாமிஉல் அதர் ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி.
காலம் : 23.09.2011 வெள்ளிக்கிழமை பி.ப. 04:00. மணி.
இடம் : ஜாமிஉல் அதர் ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி.







azrin said
நவீன குத்பாக்களை ஆளாளுக்கு ஆரம்பிப்பது பற்றிய பான் செய்தால் நன்றாக இருக்கும் .
Riza said
Dear info,
If u possible Can u upload this Bayan?