காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஜனாசா அறிவித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 20/09/2011

காத்தான்குடி 01 அஸ் சஹீத் அஹ்மத்லெப்பை வீதியைச் சேர்ந்த நபீசா பீவி அவர்கள் இன்று காலை காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் ஏ. ஏ. எச். எம். முஸ்தபா (பஹ்ஜி) அவர்களின் மனைவியும், எம். எம். ஏ. சாக்கிர் (முகாமைத்துவ உதவியாளர், நகர சபை காத்தான்குடி), எம். எம். ஏ. சாபிர் (ஆசிரியர், அல் அஸ்ரக் வித்தியாலயம், மாவடிப்பள்ளி) ஆகியோரின் தாயாரும் ஏ. எல். எம். மன்சூர், ஏ. எம். எம். றபீக் (லண்டன் கிளிட்ஸ், மட்டக்களப்பு), ஜனாபா றகீபா பானு சாக்கிர் (ஆசிரியை, மத்திய மகா வித்தியாலயம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

ஜனாசா தொழுகை இன்சா அல்லாஹ் அஸர்த் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி 03 முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் இடம்பெற்று அதே பள்ளிவாயல் மக்பறாவில் நல்லடக்கம் இடம்பெறும்.

13 Responses to “ஜனாசா அறிவித்தல்”

  1. Ansar-Qa said

    إنا لله وانا إليه راجعون

  2. nirfan said

    Innah Lillahi Vainnah Ilaihi Rajiuune.

  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

  4. S.H.A.Wahab Qatar said

    Innalillahi Va Inna ilaihi Rajioon.

  5. hadi said

    innavillahi vakinna ilaiki rajukoon

  6. hathi said

    inna villaki vakinna ilaki raajukoon

  7. Saheem kky said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்…

  8. buhary mohamed said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  9. Mohamed Ashraff said

    Innah Lillahi Vainnah Ilaihi Rajiuune.

  10. Ana Reem said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்…
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்கள், குற்றங்கள், குறைகள் இவைகளை மன்னித்து அன்னாரின் கப்ரை சுவனப் பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்!

  11. Niyas said

    Innalillahi wainnailaihi rajuoon !!!
    Niyas
    UK

  12. innalillahi vaenna elaihi rajiuoon

  13. Inna lillahi wa inna ilayhi raji’un (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s