சமூகச் சித்திரம் “இஸ்லாமியத் திருமணம்”
Posted by Kattankudi Web Community on 01/09/2011
ஓட்டமாவடி அல்மனார் FM, நிகழ்ச்சியின் மறுஒலிப்பதிவு
எமது பிரதேசத்தில் நோன்புப் பெருநாளின் பிற்பாடு, அதிகமான திருமணங்கள் நடைபெற இருப்பதனால், இச்சமூகச் சித்திரம் எம்மைச் சீர்செய்து கொள்ள உதவியாக அமையும் எனக்கருதுகிறோம்.
ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குரியினை கிளிக் செய்யவும்.








MOHAMED IFLAL said
உங்கள் சமூகசித்திரமானது வரவேற்கத்தக்கது காலத்திற்குப் பொருத்தமானது இருப்பினும் இது மக்கள் மத்தியில் சிறந்த செல்வாக்குச் செலுத்தத் தவறுகிறது . ஏனெனில் எமது காத்தமாநகரில்இடம்பெறும் அதிக திருமணங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முறணனவையாகவுள்ளது. இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உலமா பெருந்தகைகளே. இத் தவறுக்கு காரண கர்தாக்களும் இவர்களே…….
NAWSATH said
ULAMAS MUST AGREE WITH YOUR POINT
Anonymous said
“நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” அல்குர்ஆன் 34:25 (http://quran.com/34/25)
எடுத்ததெற்கெல்லாம் உலமாக்களைக் குற்றம் சொல்ல வேண்டாம் சகோதரரே.
மார்க்கக்கல்வியை கற்ற ஒரே ஒரு செயலைத்தவிர அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?
எமது பெண்களை அன்னிய கலாச்சார முறைப்படி அலங்கரித்து கையில் பூக்கொத்ததை வைக்குமாறு செய்தது உலமாக்களா அல்லது நாமா? பட்டாசு கொளுத்தச் செய்தது யார் உலமாக்களா?
இவ்வாறான செயல்கள் தவறு என உலமாக்கள் சொல்லித்தான் எமக்குத் தெரியவேண்டும்என்பதில்லையே, சகோதரரே எம் அனைவருக்கும் அழ்ழாஹ் பகுத்தறிவைத் தந்துள்ளான். ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதே எமது மனம் எம்மிடம் சொல்லிவிடும் இது தவறு, இது மார்க்கத்திற்கு முரணானது என்று.
ஒரு உதாரணம் : ஒரு எஞ்சினியர் விடும் தவறிற்கு எவ்வாறு அந்த எஞ்சினியருக்கு கற்றுக்கொடுத்த ஆசான் பொறுப்பாவார்?