இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையின் பின்னர் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான HM.நசார் (அல்பா) அவர்கள் காத்தான்குடி இன்போவிற்கு வழங்கிய பெருநாள் வாழ்த்துச் செய்தியின் காணொளியை வாசகர்களுக்காக தருகின்றோம்.
This entry was posted on 31/08/2011 at 20:58 and is filed under Kattankudi News, Video.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
One Response to “ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான HM.நசார் அவர்களின் பெருநாள் வாழ்த்து”
ஈகை திரு நாளாம் ஈதுல்பித்ர் நோன்பு பெருநாளை இனிதாய் கொண்டாடி கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சகோதரர் நசார்,அதில் சேவையாற்றி வருகின்ற அனைத்து ஊழியர்கள் மற்றும் காத்தான்குடி வாழ் அனைத்து இஸ்லாமிய பெரு மக்களுக்கும் எனது அன்பான நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்,,,,,,
Mohamed Siyam said

இவன்,
சியாம்,
காத்தான்குடி-01.