ரமழான் சொற்பொழிவுத் தொடர் – இன்றைய சொற்பொழிவு: துஆவின் சக்தி
Posted by Kattankudi Web Community (KWC) on 23/08/2011
வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா அவர்களால் நேற்று முதல் நிகழ்த்தப்பட்டு வரும் சொற்பொழிவுத் தொடரின் இரண்டாம் நாள் சொற்பொழிவை slmuslims.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
துஆவின் சக்தி என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட இன்றைய சொற்பொழிவை வாசகர்கள் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்.
இச்சொற்பொழிவு அடங்கலாக slmuslims.com வெளியிடும் அனைத்து ஒலிப்பதிவுகளும் பதிவிறக்கம் (download) செய்யத்தக்கதாக அவர்களால் பதிப்பிக்கப்படுகின்றன என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.








Kattankudi Web Community (KWC) said
அஸ்ஸலாமு அலைக்கும்,
slmuslims.com இணையத்தளம் வெளியிடும் சொற்பொழிவுகளை எமது இணையத்தளம் மீள்பிரசுரம் செய்வதற்கான முறையான எழுத்து மூல அனுமதி அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்பதை வாசகர் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
slmuslims இணையத்தளம் மார்க்கப் பிரச்சாரத்தை இணையம் ஊடாக வெளியிடும் உயர்ந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. அவர்களுக்கு எங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்
WebAdmin
Naswath said
Jazakallahu Kairan