ரமழான் சொற்பொழிவுத் தொடர்: இறைநம்பிக்கையின் உண்மைகள் -முப்தி யூசுப் ஹனிபா
Posted by Kattankudi Web Community (KWC) on 23/08/2011
நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தினமும் ழுஹர் தொழுகையின் முப்தி யூசுப் ஹனிபா அவர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் ரமழான் சொற்பொழிவுத் தொடரை slmuslims.com இணையத்தளம் நேரடியாக ஒலிபரப்புச் செய்து வருகிறது.
இறைநம்பிக்கையின் உண்மைகள் என்ற கருப்பொருளில் நடாத்தப்படும் இச் சொற்பொழிவுத் தொடருக்கான நாளாந்த தலைப்புகள் வருமாறு:
22.08.2011 – திங்கட்கிழமை: ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் சிறப்புகள்
23.08.2011 – செவ்வாய்க்கிழமை: துஆவின் சக்தி
24.08.2011 – புதன்கிழமை: அறிஞர்களுக்கு மரியாதையளித்தல் – எந்த அடிப்படைகளில்?
25.08.2011 – வியாழக்கிழமை: அருளாளனின் அடியானின் நற்பண்புகள்
27.08.2011 – சனிக்கிழமை: உண்மையான வருத்தமும் பாவமன்னிப்பும்
29.08.2011 – திங்கட்கிழமை: இன்றைய இளம் முஸ்லிமின் சங்கடம்
30.08.2011 – செவ்வாய்க்கிழமை: இளையோருக்கான வேண்டுகோள்: பெற்றோருக்கான கடமைகளை நினைவில் வைத்திருங்கள்
நேரடி ஒலிபரப்புக்கு வாசகர்கள் இணையத்தளத்தோடு இணைந்திருக்கவும். ஒலிப்பதிவுகள் எமது இணையத்தளத்திலும் பதிவேற்றப்படும்
நேற்யை சொற்பொழிவின் ஒலிப்பதிவை வாசகர்கள் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்







riza said
Jazakallah….
this is very useful information.
thanks to info.