காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

காத்தான்குடியில் பெண்ணொருவர் தற்கொலை

Posted by Kattankudi Web Community on 23/08/2011

-அபூ றப்தான் / MACM. ஜெலீஸ்-

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி பிர்தௌஸ் நகரில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் இன்று காலை 11 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை அவதானித்த இவரது மகள் அயலவர்களின் உதவியோடு பொலிசுக்கு அறிவித்ததற்கமைய காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு வந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

55 வயதுடைய முகம்மது முஸ்தபா பாத்தும்மா என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மரணித்தவராவார். ஏழு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கலவர சூழ்நிலையில் தனது மூத்த மகன் கடத்தப்பட்டதன் விளைவாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததோடு, கடந்த சுனாமி அனர்த்தத்தில் தான் நடத்திய சிறிய சில்லறைக்கடையும் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் மனத்தாக்கத்திற்குள்ளாகி இவர் ஒரு மன நோயாளியாக இருந்தமையே இந்த தற்கொலைக்கான காரணமாக இருப்பதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மரணம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

15 Responses to “காத்தான்குடியில் பெண்ணொருவர் தற்கொலை”

  1. nawsath said

    innalillahi va inna ilaihi rajioon.allah may forgive her mistakes during this holly month. but the adress should be revised.it is not risvi town it is FIRTHOUS TOWN.

  2. IMANA_KKY said

    Innalillahi wainna ilaihi rojiun

  3. thafseer said

    please change the picture for the massage

  4. Innalillahi wainna ilaihi rojiun

  5. hanan said

    Innalillahi wainna ilaihi rojiun

  6. ahamed kky said

    சகாத் சரியான முறைப்படி கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் இனிமேல் இவ்வாறு நடப்பதை தவிர்க்க முடியும் .

  7. Naswath said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.

  8. M.M.M ALIYAR said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.

  9. jazeema.dubai said

    innalilahi.wa.inna.rajioon./yaa.allah.namma.pengelukku.porumayai.koduppayaha.

  10. RASATH said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.

  11. Subry MMM said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.

  12. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்

  13. fawas said

    சகாத் சரியான முறைப்படி கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் இனிமேல் இவ்வாறு நடப்பதை தவிர்க்க முடியும் .

  14. rifath ahamed-qatar said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
    Dear friends plz thua for her!!

  15. nawfal said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s