காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

தாருல் அதர் ஜும்ஆவின் ஒலிப்பதிவு – மர்ம மனிதனும் முஸ்லிம்களும் (19 .08 .2011)

Posted by Kattankudi Web Community (KWC) on 21/08/2011

ஒலிப்பதிவு: தாருல் அதர் ஊடகப்பிரிவு

இடம்: ஜாமிஉல் அதர், புதிய காத்தான்குடி

நிகழ்த்துபவர்: மௌலவி எம்.ஐ.எம்.நௌபர் (காஷிபி)

தலைப்பு:மர்ம மனிதனும் முஸ்லிம்களும்

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குரியினை கிளிக் செய்யவும்


One Response to “தாருல் அதர் ஜும்ஆவின் ஒலிப்பதிவு – மர்ம மனிதனும் முஸ்லிம்களும் (19 .08 .2011)”

  1. abdullah said

    மதிப்புக்குரிய மௌலவி: எம்.ஐ.எம்.நௌபர் (காஷிபி) அவர்களே தெளிவா குலப்புறிங்களே. ஏன் இப்புடி ஒரு பயான் காலத்துக்கு ஏத்த பயான் பண்ணுறன் எண்டு குழப்பி இருக்குரிங்க மர்மமனிதன் இல்லை என்றும் சொல்லுரிங்க பாது காப்ப இருங்க எண்டும் சொல்லுரிக்க. அப்பா நாட்டுல நடக்குறது எல்லாம் பொய்யா மக்களை தீண்டி விட்டு தீண்டியவர்கள் பொலீஸ் நிலையத்துக்குள் ஓடுவது பொய்யா? வழமையாக ஊருக்குள் இருக்கும் மனநிலை சரி இல்லாத வர்களை ஊர் மக்களுக்கு தெரியாதா? மக்கள் அவர்களை பிடித்து ஏன் தண்டிக்க வேண்டும்? மனநிலை சரி இல்லாத அவர்கள் ஏன் பொலீஸ் நிலையத்துக்குள் ஓடவேண்டும். இவ்வளவு காலமும் மனநிலை சரி இல்லாதவர்கள் நமது நாட்டில் வாழ வில்லையா நாடு பூராகவும் உள்ள மனநிலை சரி இல்லாதவர்களுக்கு ஒரே நேரத்தில் பெண்களை தீண்ட வேண்டும் என்று ஏதாவது program பண்ண பட்டதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s