கடந்த வார ஜும்ஆஹ் பிரசங்கம்: கொள்ளுப்பிட்டி ஜும்ஆஹ் பள்ளிவாயல்
Posted by Kattankudi Web Community (KWC) on 16/08/2011
- slmuslims.com -
கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நிகழ்த்தப்பட்ட ஜும் ஆஹ் பிரசங்கத்தை slmuslims.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதை எமதூரைச் சேர்ந்த மௌலவி. யஹ்யா (பலாஹி) அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.
எமது வாசகர்களுக்காக இந்த ஜும்ஆஹ் பிரசங்கம் பதிவேற்றப்படுகிறது.






