காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

டாக்டர் இஸ்ஸதீன் அவர்கள் காலமானார்கள்

Posted by Kattankudi Web Community on 08/08/2011

வைத்தியரும் சமூக சேவையாளருமான டாக்டர் இஸ்ஸதீன் அவர்கள் இன்று மாலை காலமானார்கள், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி பல்வேறு ஆக்கப்பணிகளில் ஈடுபட்டவராவார்.

கிராம சேவை உத்தியோகத்தரான MIM.அஸ்ஹர் (தஸ்லீம்) அவர்களின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை (09/08/2011) காலை 8 மணியளவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அன்னாரது மறுமை வாழ்வுக்காக காத்தான்குடி இணையச் சமூகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றது.

18 Responses to “டாக்டர் இஸ்ஸதீன் அவர்கள் காலமானார்கள்”

  1. sajee said

    allah avarhalukku suvanattai valankuvanaaha

  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  3. M.M.M ALIYAR said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  4. jabeer said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  5. ANSAARI said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    allah avarhalukku suvanattai valankuvanaaha

  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  7. Abu Aayisha said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  8. Mov.Masooth Ahmed Hashimi said

    INNA LILLAHI VA INNA ILAIHI RAJI-OON, ALLAHUMMAHFIRLAHU VARHAMHU, VA AKRIM NUZULAHU, ALLAHUMMARZUK LAHU JANNATHAL FIRDOWS YA RABBAL AALAMEEN. ALLAHUMMAHFIRLAHU VARHAMHU, VA AKRIM NUZULAHU, ALLAHUMMARZUK LAHU JANNATHAL FIRDOWS YA RABBAL AALAMEEN.

  9. INNALILLAHI VAINNAILAIHI RAJIOON

  10. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  11. SMA said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  12. faiz-oddamavadi said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  13. IMANA_KKY said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  14. ajwath ali said

    INNALILLAHI VAINNA ILAIHI RAJIOON

  15. ஓட்டமாவடி ஜெமீல் said

    இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்.
    இவர் ஓட்டமாவடியில் பல ஆண்டுகள் வைத்தியராகக் கடமையாற்றிய நல்ல மனிதர். ஓட்டமாவடியிலுள்ள ஏறக்குறைய அனைத்து மக்களுக்கும் இவரைத் தெரியும் என்று சொன்னால் மிகையாகாது.

  16. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…………

  17. Muslim Care said

    Inna Lillahi Vanina ellahi rajuhoon!

  18. mohamed Faiz said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இவருக்கு மேலான சுவர்க்கத்தை கொடுத்தருல்வயாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s