மக்களும் மாண்பும் – எம்.ஐ. நிஸாம்டீன் வணிக நிர்வாகத்துரையில் BA (Hons) பட்டம் பெற்றார்
Posted by Kattankudi Web Community (KWC) on 30/07/2011
இங்கிலாந்தின் பிறிஸ்டன் (Preston) நகரில் உள்ள சென்றல் லண்கசெயர் பல்கலைக் கழகத்தில் (University of Central Lancashire) அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவர் எம்.ஐ. நிஸாம்டீன் வணிக நிர்வாகத்துரையில் (Business Administration) BA (Hons) பட்டம் பெற்றார்.
இப்பல்கலைக்கழக வரலாற்றில் சுமார் முப்பத்து ஐயாயிரம் மாணவர்கள் இதுவரை வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களுள் குறைந்த வயதில் இப்பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுச் சென்ற மாணவர் இவர் என்ற பெருமையும் கொண்டுள்ளார்.
இவர் காத்தான்குடி 2, கபுறடி வீதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகம்மது இப்றாஹீம் (கொழும்பு இஸ்டோர்), ஸாஹிறா இப்றாஹீம் ஆகியோரது அன்புப் புதல்வராவார்.
இவர் இதே துறையில் பட்டப்பின் படிப்பை (MSc) இதே பல்கலைக்கழகத்தில் மீண்டும் தொடரவுள்ளார்.
காத்தான்குடி இணையச் சமூகம் இவரது கல்வி அடைவுகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.









SUHAIR (Q-TEL) said
;;;;; Congratulation brother ;;;;;
I wish you all the very best for your success.
aashamahmud said
Congratulation brother ……
Mazaahim said
இந்த ஆசானின் ஆலோசனைகளும் – வாழ்த்துக்களும்
என்றும் தங்களுக்குண்டு..
மஸாஹிம்
CEO, MySoft-2U (Pvt) Ltd.
30.07.2011
b.zaman said
congratulations.good lock badurzaman uk
Mohamed Marzook said
Congratulation.
Marzook- Abu Dhabi
riza said
உங்களிலுள்ள விசுவாசிகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் ;மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறவன் .Al Qur’an (58 :11)
zeema said
i am proud 2 listen this bcs he s mi own bro………………..allah will always with him………..congratulations brother
kaiyoom said
congratulations son……..best of luck to you,,,,,,,,,,,,,,,,,,,,finish Msc greatly…….i will always pray you mi son………………from kaiyoom BA sacha
faizar fajiriya said
my greatest wishes for u my dear son…………..i was very happy after hear this good message…………..i will ask dua for you nizam ,,,,,,,,,,,,,,,,fro fajiri aunty and saacha,,,,,,,,,
Sajahan Farook said
I wish you all the best for your success.
Sajahan Farook
Liverpool- UK
imrankhan said
I wish you all the very good best for your success.
SMA said
Congratulation brother
alawudeen fasmin said
Congratulation
Yusuf said
We are really proud about you dear brother in Islam. All the very best. May ALLAH bless you always.
Me said
Shukr Allah for the honest given to you.
FAHAD said
CONGATRATZ MACHAN !!!
badurdeen naanaa said
congrats brother….be the best always good luck for a great future from naanaa,mainy and saajith.
mohamed Faiz said
congratulation nizam…….! allah may be help to your Aim.
mohamed faiz mohamed ibrahim
(brother of faizar chacha – from qatar)
Nizamdeen Ibrahim said
Hello every one, I am really grateful for all your wishes and of course I am over the moon after reading all your wishes. Thank you so much to all my friends, family and beloved ones.
I will always bring proud to my place of birth and to my family.
Thank you so much for the appreciation.
Kind regards
Nizam
juzla said
wow…. congras bro,my best wishes 4 ur ever green future
may allah bless u 4 ever nizam……..
Saabith said
Congratulation Nizam
Best of luck for your bright future
Best Regards
Saabith
Juhry said
Hi Nizam,
happy to hear this good news from kattankudy info
all da best for da nice future
t.care
jj