காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

தாழங்குடாவில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற காத்தான்குடி வாலிபர் மரணம்

Posted by Kattankudi Web Community on 20/07/2011

-அபூ றப்தான்-

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (17.7.2011) மட்டக்களப்பு கல்முனை வீதியிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் வைத்து வீதி விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் இன்று (20.07.2011) காலை மரணமடைந்துள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

புதிய காத்தான்குடி விடுதி வீதியைச்சேர்ந்த மஹ்மூத்லெவ்வை முஹம்மத் இம்றான் (27) என்பவரே மரணமடைந்தவர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த அவரது மனைவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்

மட்டக்களப்பிலிருந்து சென்ற டிப்பர் வாகனமொன்றுடன் கல்முனையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞரும் மனைவியும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் அவருக்காகப் பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.

68 Responses to “தாழங்குடாவில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற காத்தான்குடி வாலிபர் மரணம்”

  1. JESMIL AHAMEED said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  2. IMANA_KKY said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  3. shilmy said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  4. Faris said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  5. AjMaX said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  6. siyam said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  7. mohamed firthous_doha said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  8. innalillahi vinnailayhi rajihoon annarutaya pavankalay allah manniththu firthous annum soarkaththay valankuvanaha…. aameen…….

  9. MOHAMED said

    innalillahi vainna ilahi rajioon

  10. anilar said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  11. anilar said

    if it possible plz post his photo

  12. Mafaz Mufa said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  13. mohamed fasmil said

    ennalillahi vainna elalihi raajion

  14. mohamed fasmil said

    enna lillahi vainna elaihi rajion

  15. kky kings said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  16. razmeen mohd said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  17. Fazal Jiffry said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  18. Marzook said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  19. buhary said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

  20. rikasmohamed said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  21. Saheem kky said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  22. Abu Aayisha said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்,யா அல்லாஹ் இந்த சஹோதரரின் பாவங்களை மன்னித்து கப்ரு வாழ்வை இலகுவாக்கி மறுமையில் சுவர்க்கத்தை அருள உன்னிடம் நாங்கள் கை ஏந்துகிறோம்.

  23. THARIK.MTM said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  24. sri boss said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  25. Irham Segu Dawood said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    if it possible plz post his photo

  26. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  27. mohamed Anoos ,doha said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்,அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆருதல்கூருவதுடன் மறைந்த சகோதரருக்காக பிரார்த்திப்போம்

  28. FARIS M.A said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  29. Ashraf. SAM said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!!

  30. Jalees MM said

    Innalillahi vainna ilaihi rajioon.

  31. jazeema.dubai said

    Inna.Lillahi.va inna ilahi Rajioon

  32. anwer said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!!

  33. Mov.Masooth Ahmed Hashimi said

    INNALILLAHI VA INNA ILAIHI RAJI-OON.. ALLAHUMMAHFIRLAHU VARHAMHU..

  34. nusky said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  35. qatarg said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!!

  36. Azeem said

    INNALILLAHI VA INNA ILAHI RAAJIOON

  37. Sadique said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  38. SUHAIR Q-TEL said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!!

  39. nawsath said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  40. MBM.JAFFAR said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!!

  41. Rose said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  42. jabeer said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  43. IMRIYAZ said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  44. mursith said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  45. இன்னாலிலாஹி வ இன்னா இலைஹு ராஜிஊன்!!! யா அல்லாஹ் அவரது காரியங்களை பொறுபேற்று கொள்வாயாக! பிழைகளை பொறுதருளி ஈடேற்றத்தை வழங்குவாயாக!!! துயர்வில் இருக்கும் அண்ணாரின் குடும்பத்தினருக்கு நீ ஆருதல் அளிப்பாயாக!!! தாங்கி கொள்ளும் மன உறுதியையும் பொறுமையையும் கொடுப்பாயாக! அவரின் நண்பர்களை ஆருதல் படுத்துவாயாக! அவர்து குழந்தை மீது இரக்கம் காடுவாயாக!

  46. mufthy said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  47. Abdul Rahman said

    நமதூரை சேர்ந்த பலபேர் கல்முனைக்கு மோட்டார் வண்டியில் போகும் வழக்கத்தைக்கொண்டுள்ளனர் இவர்கள்தான் மோட்டார் வண்டியில் போவதை நிறுத்தி விட்டு பேரூந்தில் செல்லவேண்டும்

  48. sitheeque said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  49. manithan said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  50. mo ha said

    Innalillahi vainna ilaihi rajioon.

  51. abdullah said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…
    அவரின் மனைவிக்கு துயர்வை தாங்கி கொள்ளும் மன உறுதியையும் பொறுமையையும் கொடுப்பாயாக
    Allah is gread

  52. காத்தான்குடியான் said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  53. M.M.M ALIYAR said

    innalillahi vainna ilaihi rajioon.

  54. kky mahan.. said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  55. afasmeer said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்,யா அல்லாஹ் இந்த சஹோதரரின் பாவங்களை மன்னித்து சுவனத்தினுள் பிரவேசிக்கச் செய்வானாக

  56. imthiyas said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  57. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
    யா அல்லாஹ் அவரது பிழைகளை பொறுதருளி ஈடேற்றத்தை வழங்குவாயாக!! Ameen

  58. aasha said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  59. farsath said

    inna.lillahi vaiunnailahi rajioon

  60. sibras said

    sibras

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  61. sahfar said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  62. m.a.m.fowz said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  63. KKY SIR said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

  64. jesmin said

    innalillahi vainna ilaihi raajiuon

    kurippaha athihamana vipathukal dipper molame eatpaduhinrana ithu Allahvin eatpadaha erunthalum koda , ithanai police matrum makkal kavanathil kolla vendum , sariyana muraiel ivvahanathai seluthak kodiiyavarukka ithatkuriya licence valangapaddullathu enpathai kavanithu ivarhalidam erunthu police ar iverhalin licence i parimuthal seiya vendum

    ithu ennoda request

  65. riskankky said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

  66. SAALOOM said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  67. shathir said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s