காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

கிட்னி பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவி செய்வோம்(Updated)

Posted by Kattankudi Web Community on 06/07/2011

ஏற்கனவே நாம் வழங்கிய வேண்டுதலுக்கு அமைவாக காங்கேயனோடை-13 ல்  வசித்து வரும்  உதுமா லெப்பை முகம்மது பஸ்லான் எனும் நமது சகோதரருக்கு உதவி செய்யும் பொருட்டு ,எமது வாசகர்களில் சிலர்  அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு எமது இணையத்தை வேண்டியிருந்தனர்.அதற்கமைய அவரது உறவினர்கள் இருவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று இங்கே தருகின்றோம்.

சாதிக்: (0094) 77 292 6924           பயாஸ்: (0094) 77 710 9252

இவரது ஆரோக்கியத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை எமது இணையச்சமூகம் வேண்டுவதோடு, இவரது சிகிச்சைக்கான பணத்தை திரட்டுவதற்கு நமது வாசகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

உதவிகள் வந்து சேர வேண்டிய வங்கிக்கணக்கு இலக்கம்

MR. U.L.M. FAZLAN

111553885127

SAMPATH BANK

KATTANKUDY BRANCH

SRILANKA

One Response to “கிட்னி பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவி செய்வோம்(Updated)”

  1. smart said

    assalamu alaikkum thanks for your help. I will contact them.assalamu alaikkum thanks for your help. I will contact them.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s