காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

கிட்னி பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவி செய்வோம்

Posted by Kattankudi Web Community on 04/07/2011

காங்கேயனோடை-13  ல்   வசித்து வரும்  19 வயது நிரம்பிய உதுமா லெப்பை முகம்மது பஸ்லான் எனும் நமது சகோதரர் தனது இரு சிறுநீரகங்களும் முற்றாக பாதிக்கப்பட நிலையில்,விரைவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார்.இவரது சிகிச்சைக்காக வைத்தியர்கள் நிர்ணயித்து இருக்கும் செலவு பத்து லட்சம் ரூபா (One Million) ஆகும்.

இவர் மிகவும் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதோடு, இந்த சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் வைத்திய செலவான பத்து லட்சம் ரூபாவை தனது குடும்பத்தால் ஈடு செய்ய முடியாதொரு  கவலைக்கிடமான சூழ்நிலையில் ஏனைய நமது சகோதரர்களின் மேலான உதவியை நாட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

இவருக்கு இவரது தந்தை தனது ஒரு சிறுநீரகத்தை வழங்க தயாராக உள்ள நிலையில், போதுமான பணத்தை விரைவாக திரட்டுமிடத்து இவருக்கான சிகிச்சையை செய்து இவரது உயிரை காப்பாற்ற முடியும் என இவரது வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர் .

எனவே இவருக்கான பணத்தை திரட்டுவதற்கு kattankudi.info வும் தனது உதவிக்கரங்களை நீட்டுவதோடு,இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து இவரது உயிரை காப்பாற்ற உதவுமாறு தனது மதிப்பிற்குரிய வாசகர்களை வேண்டி நிற்கின்றது.

இவர் தொடர்பான ஆவணங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.

உதவிகள் வந்து சேர வேண்டிய வங்கிக்கணக்கு இலக்கம்

MR. U.L.M. FAZLAN

111553885127

SAMPATH BANK

KATTANKUDY BRANCH

SRILANKA

4 Responses to “கிட்னி பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவி செய்வோம்”

  1. smart said

    assalamu alaikkum

    Dear Admin,

    I’d like to help him. really appreciate if could give me a contact number of his family.

    regards,
    Smart

  2. Zian said

    Dear Smart,

    Please contact with his elder brother Mr. Fayas. Mbl # +94777109252. Jasakallahu Hairan.

  3. smart said

    Dear Zain,

    thanks for your valuable information.

    regards,
    smart

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s