ஜனாஸா அறிவித்தல்: ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் இப்றாகிம் அவர்கள் காலமானார்கள் .
Posted by Kattankudi Web Community on 24/06/2011
புதிய காத்தான்குடியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் சலுசலா இப்றாகிம் அவர்கள் காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
இவர் காத்தான்குடி காங்கேயயோடை மற்றும் பாலமுனை பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்தவர்.
ஆசிரியர் அன்வர் மற்றும் சட்டத்தரணி அஸ்ஹர் ஆகியோர்களது தந்தையான இவர் இன்று மதிய வேளையில் காலமாகி உள்ளார்.
ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை காலை 7:00 மணியளவில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாயலில் இடம்பெறும் என அறியக்கிடைக்கிறது.
இவரது மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதில் எமது இணையச் சமூகம் பங்கேற்கிறது. அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திக்கிறது.







Mohammed Hiraz said
நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்தே வந்தோம் அவனிடமே மீள் வோம்!!!
அல்லாஹ் அவரது சகல நலவுகளையும் ஏற்று கொண்டு அவருக்கு அருள் புரிவானாக அவருக்கு பாவ மன்னிப்பை வழங்குவானாக!!! தான் சேவை செய்த மக்கள் அணைவரும் அவரது ஈடேற்றத்திட்கு பிராத்திக்கும் மன பக்குவதை கொடுத்தருள்வானாக!!!
mmsa said
May Allah for give his sins and grand him Al Jannath
Raoos Jabeer said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
kky mahan.. said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்…
Sajahan Farook said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
Sajahan Farook UK
Sajahan Farook said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
Sajahan Farook From UK
Mohammed Jalees said
Innalillahi vainna ilahi rajioon:
My deepest condelences to MIM Azver (LLB) and their family.
MM.Jalees
UK.
fancyjabeer said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்…
காத்தான்குடியான் said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
jazeema.dubai said
inna.lillahi.va.innailahi.rajioon.jazeema.dubai