காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் விடுதி மீண்டும் ஆரம்பம்
Posted by Kattankudi Web Community on 19/06/2011
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் விடுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் யு.எல்.எம்.முபாரக்கின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.
மாணவர் விடுதியுடன் இணைந்ததாக பள்ளிவாயலும் அதன் சுற்றுச் சூழலும் துப்பரவு செய்யப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றது.
மிக நீண்ட காலமாக இவ் மாணவர் விடுதியினை இயங்கவைக்குமாறு பலராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுவந்தும், அது சாத்தியமில்லை என்றுகூறி நடைமுறைப்படுத்தப்படவில்லை.எனினும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நீண்ட காலமாக இயங்காமல் இருந்த விடுதியை தங்களிடம் இருக்கும் வளங்களை பாவித்து இயக்க துணிந்திருக்கும் அதிபரின் துணிச்சலான முடிவினை சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர்.
This slideshow requires JavaScript.







![DSCI1359[1]](http://kattankudi.files.wordpress.com/2011/06/dsci13591.jpg?w=150&h=112)
ABDUL KAYOOM said
masha allah, thanks 4 MMV principal & staff
husney jasmin said
நமது ஒத்துழைப்பும் உடன்பாடும் மென்மேலும் பாடசாலை நிருவாகத்தை ஊக்கப்படுத்தும் –நன்றி
Ali Akbar said
This is really excellent and timely effort by our Principal Mubarak sir and staff of MMV.
In past many students used this hostel for their studies. Advanced Level students must use this hostel for studies as many of our home environments are not suitable for studies
Mazaa said
It is reminding my hostel life of MMV in 1999. Realy nice & unforgetable..
WE EXPECTING DAY BY DAY NEXT PROGRESS OF MMV & PRINCIPAL MUBARAK SIR
Thaas said
Thanks U.L.M.Mubarak sir
hidhayath said
Thnks to principal and staff
mohamed fazly said
jazakallah for you.