காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

இலங்கை மாணவர்களுக்கு துருக்கியின் புலமைப்பரிசில்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/06/2011

Large animated flag of Turkey

துருக்கி அரசாங்கத்தில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011/2012 கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை உயர் கல்வியமைச்சு கோரியுள்ளது.

மருத்துவ விஞ்ஞானம் தவிர்ந்த வேறெந்தத் துறைக்கும் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியுமெனவும் உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் www.mohe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் பெறமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011/2012 ஆம் கல்வியாண்டுக்காக ஐந்து புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s