பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்கள் 2011
Posted by Kattankudi Web Community (KWC) on 04/06/2011
இவ்வாண்டுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்கள் தொடர்பான அறிவித்தல் ஒன்றை World Assembly of Muslim Youth (WAMY) யின் கொழும்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பொருத்தமான தகமையுடைய மாணவர்களுடன் இவ்விடயத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.
அறிவித்தல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கீழே இணைக்கப்பட்டுள்ளன:









RASATH said
GOOD WORK