மலேசிய மாநாட்டின் பதிவு செய்யப்பட காணொளி
Posted by Kattankudi Web Community (KWC) on 20/05/2011
மலேசிய இஸ்லாமியத் தமிழ் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்யும் முயற்சிகள் தொழிநுட்பக் காரணங்களால் சாத்தியப்படவில்லை. இதற்கு எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வின் பதிவு செய்யப்பட காணொளிகள் எமது சகோதர இணையத்தளமான www.kattankudi.com இல் இலங்கை நேரப்படி இரவு 10:15 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
இக் காணொளிகளை காண விரும்பும் வாச்கர்கள் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.
ஒளிபரப்பு தாமதமடைகிறது என்பதை வாசகர்கள் கவனிக்கவும்






