அபூபக்கர் ஆசிரியர் காலமானார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2011
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய கணித ஆசிரியர் அபூபக்கர் அவர்கள் நேற்றிரவு வைத்தியசாலையில் காலமானதாக அறியக்கிடைக்கிறது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்







ABU HAMDAN said
nalla toru aasiryar,avarin ielapu manava samukatil pariya takatiny ètpadutum,allah avari porunty kolvanaka
ஜிப்ரி said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Ahmadh Afkar said
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி-ஊன்.
அன்னாரது இறுதி முடிவை அல்லாஹ் நல்லதாக ஆக்குவானாக.
அன்னார் மாணவர்களுக்கு ஆற்றிய அளப்பரிய கல்விச்சேவையினை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
அன்னாரது குடும்பத்தினருக்கு அல்லாஹ்….., பொறுமையையையும்…., ஹக்கான ஹிதாயத்தையும் நஸீபாக்குவானாக….!
ஆமீன் !
Marzook said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
யா அல்லாஹ், அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக
மர்சூக் – அபுதாபி
Mohammed Hiraz said
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளுவோம்!!! அல்லாஹ் அண்ணாறை பொறுந்தி கொள்வானாக!!! அவருக்கு ஈடேற்றம் அளிப்பானாக!!! ஈடேற்றம் அளிப்பதை விட்டும் தடுக்க கூடிய கடன் சுமைகள் அன்னாருக்கு இருந்தால் அதனை கொடுத்தோறுக்கு அல்லாஹ்வே பொறுபெடுத்து நிறைவேற்றி வைபானாக!!! திறமையாளர்! மாணவர்களின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர்! பயிலா விட்டாலும் அவரது கட்பிக்கும் பானியை கண்டு வியந்திருக்கிறேன் அவர் அவரது ஆசிரிய தொழிலை முழுமையாக பொறுப்புடன் நிறைவேற்றிய ஒருவர் என்பது நினைவு கூறதக்கது
ASHAR said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Ashad said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Ashad said
எத்தனை நல்ல மாணவர்களை உருவாகி இருபார் அவரின் மறைவு பெரும் இழப்பே ஆகும்.
Nirfan said
Inna Lillahi Vainnah Ilaihi Rajiuune. Allahummah Firlahu Warhamhu.
Sadique said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது அனைத்து பாவங்களையும் மன்னித்தருள் புரிவாயாக
Mov.Masooth Ahmed Hashimi said
INNALILLAHI VA INNA ILAIHI RAJI-OON ”ALLAHUMMA’AH FIRLAHOO VARHAMHOO.
mufthy said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
mafas said
inallilahi vainna ilaihi rajiuun .. ya Allah please forgive him and make protections for him and his family give jannath….
செய்யித் ஸாபித் said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
நசார் ஆசிரியரின் இழப்பை இன்னும் ஈடு செய்ய முடியாத வேளையில் இன்னும் ஓர் மாபெரிய இழப்பை இறைவன் தந்துள்ளான்.பொருந்திக்கொள்வது அடியார்களின் கடமை.
யா அல்லாஹ்! இவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து இந்த கல்விப் பொக்கிசங்களுக்கு சுவர்க்கத்தை நஸீபாக்குவாயாக ஆமீன்
MOHAMED said
INNALILLAH VAINNAH ILAIHI RAJIOON
Faz.. said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
kky man said
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி-ஊன்.