காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மூத்த சமூக சேவையாளர் அபுல் ஹஸன் அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

Posted by Kattankudi Web Community (KWC) on 03/05/2011

காத்தான்குடியின் மூத்த சமூக சேவையாளரும், முன்னாள் அதிபரும், காத்தான்குடி அனாதைகள் இல்லத்தின் முன்னாள் முகாமையாளரும், முன்னாள் குர்ஆன் மதிர்ஸா அபிவிருத்தி குழு செயலாளருமான ஏ.எல். அபுல் ஹஸன் அவர்கள்  இன்று மாலை  7.00  மணியளவில் காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் மர்ஹூம்களான அலியார் ஆலிம், ஆசியா உம்மா ஆகியோரின் புதல்வரும் எட்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

புதிய காத்தான்குடி CB  காசிம் வீதியைச் சேர்ந்த இவர் மரணிக்கும் போது  எம்பத்தி இரண்டு வயதாகும்.

இவர் அதிபராக மிக நீண்ட காலங்கள் சேவையாற்றிய பின்னர் காத்தான்குடி முஸ்லிம் அனாதைகள் இல்லத்தில் முகாமையாளராக இருந்து அளப்பரிய சேவைகள் செய்தவர். 1990ம் ஆண்டு பள்ளிவாயல் படுகொலை இடம்பெற்ற போது ஊரில் அமைக்கப்பட்ட ஊர்காவல் படைக்கு தேவையான நிதி தேவைப்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்து சிறப்பாக இயங்கியவராவார். மாத்திரமின்றி பத்து வருடங்களுக்கு மேல் காத்தான்குடி குர்ஆன் அபிவிருத்திக் குழுவின் செயலாளராக கடமையாற்றினார்.

இவர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் மூத்த சமூக சேவையாளராக 23.10.2010 அன்று கௌரவிக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8:00 மணியளவில் காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரின்  பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

இவரது இழப்பினால் துயருறும் உற்றார் உறவினர்களுடன் எமது இணையச் சமூகமும் கைகோர்த்துக் கொள்கிறது. அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்குவானாக.

22 Responses to “மூத்த சமூக சேவையாளர் அபுல் ஹஸன் அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)”

  1. Marzook said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    யா அல்லாஹ், அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

    மர்சூக் – அபுதாபி

  2. mmsa said

    May almighty Allah offer him Jannathul Firdowze and forgive his sins and give the patience in his family members

  3. oor kuruvi said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    யா அல்லாஹ், அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

  4. Anzi said

    Inna Lillahi Va’inna Ilaihi Rajiyoon….

  5. INNA LILLAHI VA INNA ILAIHI RAJI-OON. ALLAHUMMA-HFIR LAHOO VARHAMHOO..

  6. எம்ஜே said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  7. risath said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  8. Ajee said

    Innalillahi vainna ilaihi rajioon.

  9. Ashad said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  10. mkm aazath said

    innalillhi vainna ilaihi rajioon

  11. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக் கொண்டு பாவங்களை மன்னித்து உயர்தரமான சுவர்க்கத்தை நசீபாக்குவானாக

  12. MOHAMED SAJEE said

    ALLAH AVARIN PAVANKALAI MANNITTU SUVANATTINAI VALANKUVAANAHA-AMEEN

  13. Sadique said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  14. mafas said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  15. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  16. minna said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  17. Shukry said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  18. Nasar said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  19. jabeer said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  20. fasmeer said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    யா அல்லாஹ், அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

  21. Mymza said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    யா அல்லாஹ், அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

  22. Mohamed Fashan said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக் கொண்டு பாவங்களை மன்னித்து உயர்தரமான சுவர்க்கத்தை நசீபாக்குவானாக

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s