காத்தான்குடிப் பிரதேசத்துக்கான இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர் விபரம் (2011ஆம் ஆண்டுக்கானது).
Posted by Kattankudi Web Community (KWC) on 08/04/2011
கடந்த வெள்ளிக்கிழமை (01.04.2011) அன்று காத்தான்குடிப் பிரதேசத்துக்கான இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. அதில் தெரிவு செய்யப்பட சம்மேளன உறுப்பினர் விபரம் இங்கே தரப்படுகிறது.
குறிப்பு : காத்தான்குடியில் மொத்தம் 17 பதிவு செய்யப்பட இளைஞர் கழகங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி, பெயர், முகவரி, தொலைபேசி இல. என்ற ஒழுங்கில் உள்ளது.
நிறைவேற்று சபை :
1. தலைவர், AHM. ஹபீல், 14/3, சீனி ஆலிம் வீதி, காத்தான்குடி 04. 0752849059.
2. செயலாளர், MIM. றம்ஸி, 73/2, K.P வீதி, ஏறாவூர் 03. 0772310778.
3. பொருளாளர், ALM. ரிஸாத், 0772546898.
4. அமைப்பாளர், MSM. மதீன், 19, 2ம் குறுக்கு வீதி, புதிய காத்தான்குடி 03. 0752822022.
5. உப தலைவர், SLM. அர்சாத், 71/9, மௌலானா ஒழுங்கை, F.C. வீதி, காத்தான்குடி 02. 0771701124
6. உப செயலாளர், MM. மபாஹிர், கபுறடி வீதி, காத்தான்குடி. 0778773452.
7. உப அமைப்பாளர், ALM. இஹ்திஸாம், 15, பழைய GS வீதி, 3ம் பிரிவு, காத்தான்குடி 02. 0774905640.
அலுவலக பிரிவின் செயலாளர்கள் :
1. விளையாட்டு, JHM. நஸ்ஹான், 173, செய்னுலாப்தீன் ஹாஜி வீதி, காத்தான்குடி 01. 0778961711.
2. கலாச்சாரம், KLM. சியாட், 208, பௌசி மாவத்தை, புதிய காத்தான்குடி 02. 0772808603.
3. தொழில் முயற்சி, AL. சப்ரி, தாருஸ்ஸலாம் வீதி, காத்தான்குடி 06. 0776728007.
4. ஊடகமும் தகவலும், M. அப்துல்லாஹ், 330, பழைய வீதி, காத்தான்குடி 03. 0752255769.
5. தேசிய சேவை, MM. ஸிகான், 14 1/2, அரபிக் கல்லூரி வீதி, காத்தான்குடி 04. 0774260436.
6. கல்வி / பயிற்சி / தொழில் / வழிகாட்டலும் ஆலோசனையும், MLA. றிப்கி, 145/1, மீரா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி 05. 0774794288.
7. கணக்குப் பரிசோதகர், ACM. நவாஸ், 08, அஹ்மட் லெப்பை வீதி, காத்தான்குடி 01. 0752827887.







Muzzammil said
I wish to you all. Mr. Ramsy (YSO) is wonderful guide. keep it up. and you ready for the next yuoth parliment Election