காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஓர் அவலத்தாய் உதவி கோருகின்றார்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2011

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

கடந்த 03 பெப்ரவரி 2011 அன்று எமது இணையத்தில் ஓர் அவலத்தாய் தனது மகனின்   சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மேலும் இவ்விடயம் தொடர்பான ஆவணங்களையும் நாம் பிரசுரித்திறுந்தோம்.

இந்த உதவிகோரலை  ஐக்கிய இராட்சியதில் தொழில் புரியும் ஹாபில் முஹம்மட் மபாஸ் அவர்கள் ஐக்கிய இராட்சியதில் தொழில்புரிந்துவரும் இலங்கையை சேர்ந்த சகோதரர்களிடம் கூறினார். இந்தவகையில், ஐக்கிய இராட்சியதில் உள்ள “இலங்கை முஸ்லிம் நலன்புரி அமைப்பின்” ஊடாக மேற்படி நோய்வாய்ப்பட்ட சகோதரருக்கு ரூபாய் 85,600 வை அனுப்பிவைத்தனர்.  இந்த பண உதவியை  மேற்படி அமைப்பின்  சார்பாக அப்துல் அசீஸ் எனும் சகோதரர் நோய்வாய்ப்பட்ட சகோதரரிடம் கையளித்தார் (படம் இணைக்கப்பட்டுள்ளது).

இந்த நோய்வாய்ப்பட்ட சகோதரருக்கு இதுவரை மொத்தமாக ரூபாய் 287,000 சேகரிக்கப்பட்டுள்ளது என அவரது தாயார் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.

இவரது பழுதடைந்து விட்ட குடலை முழுமையாக அகற்றும் மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்காக மொத்தமாக ரூபாய் பத்து லட்சம் தேவைபடுகின்றது. அத்தோடு இவருக்கான  சத்திர சிகிட்சையை தாமதப்படுத்துவதால் இவர் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆலகி வருகின்றார். எனவே, சகோதரர்களே உங்களால் முடிந்த உதவிகளை இவருக்கு செய்யுங்கள்.

இவ்விளைஞனின் தந்தை 08.08.2005 ம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

 

இது தொடர்பாக நாம் பிரசுரித்த செய்தியை நலன் கருதி  மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

சிறுநீரக மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நோய்க்குட்பட்டிருக்கும் முஹம்மத் றிசான்: விதவைத் தாய் சத்திரசிகிச்சைக்காக உதவி கோருகிறார்

சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மேலும் இவ்விடயம் தொடர்பான ஆவணங்களையும் வாசகர் முஹம்மத் சப்ரி பிரசுரத்துக்காக அனுப்பி வைத்திருந்தார்.

அவை பிரசுரிக்கப்படுகின்றன.

உதவி செய்ய விரும்பும் வாசகர்கள் தமது உதவிகளை பின்வரும் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்:

பெயர்: ஜனாபா. சுல்தான் றபீக்கா உம்மா / Name: Mrs. Sulathan Rafeeka Ummah

சேமிப்புக் கணக்கு இலக்கம்: 2969172 / Saving Account No: 2969172

வங்கி: இலங்கை வங்கி, காத்தான்குடி / Bank: Bank of Ceylon, Kattankudy

7 Responses to “ஓர் அவலத்தாய் உதவி கோருகின்றார்”

  1. fazimz said

    ADMIN!!!!!! We wants to know complete address of the person.then we can contribute directly to the person.

  2. fazimz said

    ADMIN…..we got the address……….Thanks

  3. muflih ala said

    this is very helpul fund for pacient thanks for mafas br

  4. smart said

    Dear Admin, i just want to reconfirm the account number, are you sure with this acc number?

  5. smart said

    Dear Admin,

    thank you for your information.

    best regards,
    Smart

  6. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் இன்ஃபோவினருக்கு
    குறித்த இந்த சகோதரருக்கு இன்னும் மொத்தமாக எவ்வளவு தொகை தேவைப்படுகின்றது என்பதை முடியுமானால் தெரிவிக்கவும்.ஏனெனில் நான் இன்னும் சில நாட்களில் நாடு திரும்ப உள்ளதால் என்னால் முடிந்தளவு இங்குள்ள நண்பர்களிடம் உதவியைப்பெறமுடியும்.மொத்தமான தொகையை குறிப்பிடுவதனால் உதவக்கூடிய சகோதரர்களுக்கு அதைக்குறித்து சொல்லியும்,எந்தக்குறித்த காலப்பகுதிக்குள் அவருடைய சிகிச்சையை மேற்க்கொள்ள வேண்டும் என்ற தகவலையும் சொல்வதால் விரைவாக வசூல் பண்ணலாம் என நம்புகிறேன்.

    mohammed niyas
    sharjah

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s