காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 21/03/2011

- தகவல்: RTM. றியாஸ் -

நேற்று இறையடி சேர்ந்த முன்னாள் காதி நீதிபதியும் ஜாமியுல் ழாபிரீன் நம்பிக்கையாளருமான காலிதீன் அவர்களது மனைவியான ஆமினா உம்மா அவர்களது ஜனாஸா தொழுகை இன்று காலை 9:00 மணியளவில் காத்தான்குடி 05 ஜாமியுல் ழாபிரீன் ஜும்மாஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மக்பறாவில் நல்லடக்கம் இடம்பெறும்.

இவரது பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் இவரின் சிறப்பான மறுமை வாழ்வுக்கு பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.

3 Responses to “ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்”

  1. saadiq said

    இன்னாலிலில்லாஹி………..ரா…..ஊன்.
    அள்ளாஹும்மஹ்Fபிர்ள்லஹா வர்ஹம்ஹா

  2. mafas said

    இன்னாலிலில்லாஹிராஊன்

  3. Afraz Khalid said

    Jazakallah.. Thank you for posting your comments on my mothers janazaah..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s