வாக்கெண்ணலில் சர்ச்சை – காத்தான்குடி நகரசபை வாக்குகள் மீள எண்ணப்படும் சாத்தியம்
Posted by Kattankudi Web Community (KWC) on 18/03/2011
- எமது தேர்தல் செயலக செய்தியாளர் -
காத்தான்குடி நகரசபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
தொள்ளாயிரம் வாக்குகள் மீளவும் எண்ணப்படுவதாகவும், இது முடிவடைந்த பின்னரே முடிவுகள் உறுதிப்படுத்தப்படும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.






